Quantcast
Channel: வலைநுட்பம் »கவிதைகள்
Viewing all articles
Browse latest Browse all 10

கவிதைகள்

$
0
0

கவிதைகள்

1

ஈழம் கண்ணீர்

ஈழத்தில் மக்கள் தொகை
கணக்கெடுப்பு கல்லறையில்
எடுக்கப்பட்டது!
எடுக்கப்பட்டது கணக்கெடுப்பு அல்ல
களையெடுப்பு என்றால் அன்னை
கல்லறையில் பிறக்க போகும் குழந்தையின்
கேள்விக்கு!

 

2
ஹைக்கூ

காதல் பிரிவு

அவள் இல்லாமல் வாழ
கற்றுக்கொண்டேன்-என்
நினைவு இல்லாமல் வாழ
கற்று கொடுத்தேன்!

 

3

தொடர் மழை

சகியே!
உந்தன் மேனியை வருட வேண்டும் என்பதற்காகவே
பூமியை நோக்கி வந்த மழை துளிகளோ-இன்று
தன் கனவுகள் நிறைவேறாமல் தவித்து
கொண்டிருக்கும் அவல நிலை
‘தொடர் மழை’


Viewing all articles
Browse latest Browse all 10

Trending Articles