கவிதைகள்
காதல
சகியே!
உன்னை நாள்தோறும் நேசித்தேன்
நாட்கள் கடந்து சென்றதை மறந்து!
காதல் கிறுக்கனாய் மாறினேன்
காவியங்கள் படைத்ததை மறந்து!
சுகமான நினைவுகளை நினைத்து பார்த்தேன்
சுனாமி வந்ததை மறந்து!
கல்லறையில் உறங்குகின்றேன்
உன்னை மறவாமல்!
செய்தி
தோழியே!
இறைவனிடம்
பெண்மையின் அர்த்தம்
யாதன கேட்டேன்
EGO என்று சொல்ல-நீ
அதனிடம்(EGOவிடம்) YOU GO சொன்ன
செய்தியை சொல்லிவந்தேன்(இறைவனிடம்)!
அமாவாசை
அன்பே! நீ என்னை காண வரும்
செய்தியை யார் சொன்னது நிலவிடம்
வெட்கப்பட்டு வெளியில் வர மறுக்கிறதே!
-அமாவாசை-